Tamil Dictionary 🔍

தில்லைமூவாயிரவர்

thillaimoovaayiravar


சிதம்பரம் திருக்கோயிலின் உரிமைக்குருக்கள் , தில்லைவாழ் அந்தணர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தில்லைவாழந்தணர்.

Tamil Lexicon


. ''s. (pl.)'' The three thousand brahmans formerly at சிதம்பரம், all of the same tribe.

Miron Winslow


tillai-mū-v-āyiravar,
n. id. +.
See தில்லைவாழந்தணர்.
.

DSAL


தில்லைமூவாயிரவர் - ஒப்புமை - Similar