தில்லைவாழந்தணர்
thillaivaalandhanar
tillai-vāḻ-antaṇar,
n. id. +.
The class of officiating Brahmins at the Chidambaram temple, one class of tikai-y-aṭiyār, q. v.;
தொகையடியார்களுள் ஒருசாராரான சிதம்பரதலத்திற்குரிய பிராமணர். தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன் (தேவா. 736, 1).
DSAL