Tamil Dictionary 🔍

தில்லானா

thillaanaa


தாளக்குறிப்பு ; ஒரு சந்தக்குழிப்பு ; தில்லா அல்லது தில்லானா என்று முடியும் இசைப்பாட்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தில்லா அல்லது தில்லானா என்று முடியும் இசைப்பாட்டுவகை. A kind of musical composition ending with the expression tillā or tillāṉā;

Tamil Lexicon


s. syllables used in singing, தாளக்குறிப்பு; 2. a kind of song of two stanzas in the interlude of which occur these syllables.

J.P. Fabricius Dictionary


, [tillāṉā] ''s.'' Syllables used in hum ming tunes, in the interlude of which, these syllables occur, ஓர்சந்தக்குறிப்பு.

Miron Winslow


tillāṉā,
n. [K. Tu. tillāṇa.]
A kind of musical composition ending with the expression tillā or tillāṉā;
தில்லா அல்லது தில்லானா என்று முடியும் இசைப்பாட்டுவகை.

DSAL


தில்லானா - ஒப்புமை - Similar