திலோத்தமை
thilothamai
தெய்வலோக ஆடல் மகளிருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வமகளிருள் ஒருத்தி. செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல (கம்பரா. நிந்தனை. 2). A celestial nymph;
Tamil Lexicon
s. one of the Rambhas of Swerga, a courtezan of Indra's court.
J.P. Fabricius Dictionary
ஓரரம்பை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tilōttamai] ''s.'' One of the cour tezans of Swerga.
Miron Winslow
tilōttamai,
n. Tilōttamā.
A celestial nymph;
தெய்வமகளிருள் ஒருத்தி. செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல (கம்பரா. நிந்தனை. 2).
DSAL