Tamil Dictionary 🔍

திலதவசீகரம்

thilathavaseekaram


மந்திர சக்தியையுடைய திலகத்தால் விரும்பியவர்களை வசப்படுத்திக்கொள்ளுகை. திலதவசீகரஞ் செய்வேன் (குற்றா. குற. 116, 2). Power of fascinating persons by wearing a magic tilka on one's forehead;

Tamil Lexicon


tilata-vacīkaram,
n. திலகம்+.
Power of fascinating persons by wearing a magic tilka on one's forehead;
மந்திர சக்தியையுடைய திலகத்தால் விரும்பியவர்களை வசப்படுத்திக்கொள்ளுகை. திலதவசீகரஞ் செய்வேன் (குற்றா. குற. 116, 2).

DSAL


திலதவசீகரம் - ஒப்புமை - Similar