Tamil Dictionary 🔍

திறப்பண்

thirappan


குறைந்த நரம்புள்ள பண்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைந்த நரம்புள்ள இராகங்கள். திறப்பண் பாடுகின்ற ஏல்வை (சிலப். 8, 43, அரும்.). Secondary melody-types;

Tamil Lexicon


tiṟa-p-paṇ,
n. perh. திறம்1 +. (Mus.)
Secondary melody-types;
குறைந்த நரம்புள்ள இராகங்கள். திறப்பண் பாடுகின்ற ஏல்வை (சிலப். 8, 43, அரும்.).

DSAL


திறப்பண் - ஒப்புமை - Similar