Tamil Dictionary 🔍

திரோபாவம்

thiroapaavam


ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See திரோபவம். (சி. சி. 1, 37, ஞானப்.)

Tamil Lexicon


tirōpāvam,
n. tirōbhāva.
See திரோபவம். (சி. சி. 1, 37, ஞானப்.)
.

DSAL


திரோபாவம் - ஒப்புமை - Similar