திருவொற்றாடை
thiruvotrraatai
திருமுழுக்குச் செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றி உபசரிக்கும் ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமஞ்சனஞ்செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றியுபசரிக்கும் வஸ்திரம். திருவொற்றாடை சாத்தி (குற்றா. தல. சிவபூசை. 32). Cloth for wiping the body of an idol after bathing;
Tamil Lexicon
, ''s.'' Cloth for absorbing water from the body of an idol after bathing or anointing.
Miron Winslow
tiru-v-oṟṟāṭai,
n. திரு +.
Cloth for wiping the body of an idol after bathing;
திருமஞ்சனஞ்செய்ததும் சுவாமி திருமேனியில் ஒற்றியுபசரிக்கும் வஸ்திரம். திருவொற்றாடை சாத்தி (குற்றா. தல. சிவபூசை. 32).
DSAL