திருவிளக்குநாச்சியார்
thiruvilakkunaachiyaar
விளக்குத் தெய்வம் ; கையில் விளக்கு ஏந்திய பதுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீபதேவதை. 1. Lamp in a house, regarded as a deity; கையில் தீபங்கொண்ட பிரதிமை. Loc. 2. Metallic image holding a lamp in its hand;
Tamil Lexicon
tiru-viḷakku-nāc-ciyār,
n. id. +.
1. Lamp in a house, regarded as a deity;
தீபதேவதை.
2. Metallic image holding a lamp in its hand;
கையில் தீபங்கொண்ட பிரதிமை. Loc.
DSAL