திருவிரையாக்கலி
thiruviraiyaakkali
சிவபிரானது ஆணையைக் குறிக்குஞ் சொல். இவையழிக்கச் சிந்தையாற்றா நினைவார் திருவிரையாக்கலியென்று (பெரியபு. கோட்பு. 4). (S. I. I. vii, 398.) The sacred oath on God šiva;
Tamil Lexicon
tiru-viraiyā-k-kali
n. id.+ perh. விரை- + ஆ neg.+.
The sacred oath on God šiva;
சிவபிரானது ஆணையைக் குறிக்குஞ் சொல். இவையழிக்கச் சிந்தையாற்றா நினைவார் திருவிரையாக்கலியென்று (பெரியபு. கோட்பு. 4). (S. I. I. vii, 398.)
DSAL