விரையாக்கலி
viraiyaakkali
சிவபிரானது திருவாணை ; சிவபிரானை முன்னிட்டுச் செய்யும் ஆணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபிரானது திருவாணை. விரையாக்கலி யெனு மாணையும் (பதினொ. கோயி. 4). எத்திக்கினும் விரையாக்கலி யிவர்வித்து (தணிகைப்பு. பிரம. 41). 1. The sacred command of šiva; சிவபிரானை முன்னிட்டுச்செய்யும் சபதவகை. (பெரியபு. கோட்புலி. 4.) 2. An oath calling on šiva to witness;
Tamil Lexicon
viraiyākkali
n.
1. The sacred command of šiva;
சிவபிரானது திருவாணை. விரையாக்கலி யெனு மாணையும் (பதினொ. கோயி. 4). எத்திக்கினும் விரையாக்கலி யிவர்வித்து (தணிகைப்பு. பிரம. 41).
2. An oath calling on šiva to witness;
சிவபிரானை முன்னிட்டுச்செய்யும் சபதவகை. (பெரியபு. கோட்புலி. 4.)
DSAL