Tamil Dictionary 🔍

திருவாடுதண்டு

thiruvaaduthandu


கோயில் ஊர்தியைச் சுமக்க உதவும் தண்டு ; ஒரு பல்லக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லக்குவகை. சேமத் திருவாடு தண்டினுமேற் செல்ல (பூவண. உலா, 64, 89). 2. A kind of palanquin; கோயில் வாகனக் காவுதண்டு. 1. Poles of temple vehicles;

Tamil Lexicon


--திருவாழித்தண்டு, ''s. [prov.]'' Poles on which an idol is carried in procession, விக்கிரகபீடத்தைக் காவுமரம்.

Miron Winslow


tiru-v-āṭu-taṇṭu,
n. திரு +.
1. Poles of temple vehicles;
கோயில் வாகனக் காவுதண்டு.

2. A kind of palanquin;
பல்லக்குவகை. சேமத் திருவாடு தண்டினுமேற் செல்ல (பூவண. உலா, 64, 89).

DSAL


திருவாடுதண்டு - ஒப்புமை - Similar