Tamil Dictionary 🔍

திருவடிதீட்சை

thiruvatitheetsai


சீடன் தலையில் குரு தன் பாதத்தை வைத்தருளும் தீட்சைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீடன்தலையில் குரு நன்பாதத்தை வைத்து அருள்புரியுந் தீட்சைவகை. A mode of religious initiation in which a guru places his feet on the head of his disciple;

Tamil Lexicon


, ''s.'' The guru's placing his feet on the head of the disciple, as one of the modes of dispelling his sin.

Miron Winslow


tiru-v-aṭi-tīṭcai,
n. id. +. (šaiva.)
A mode of religious initiation in which a guru places his feet on the head of his disciple;
சீடன்தலையில் குரு நன்பாதத்தை வைத்து அருள்புரியுந் தீட்சைவகை.

DSAL


திருவடிதீட்சை - ஒப்புமை - Similar