ஔத்திரிதீட்சை
authiritheetsai
சிவதீட்சை ஏழனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவதீட்சையேழனு ளொன்று. (சைவச. ஆசாரி. 62, உரை.) A mode of initiation in which the guru performs the regular rites accompanied by hōma, one of seven tīṭcai, q.v., itself being of two kinds, viz., கிரியர்வதி, ஞானவதி and again நிர்ப்பீசதீட்சை, சபீசதீட்சை;
Tamil Lexicon
auttiri-tīṭcai
n. id.+. (šaiva.)
A mode of initiation in which the guru performs the regular rites accompanied by hōma, one of seven tīṭcai, q.v., itself being of two kinds, viz., கிரியர்வதி, ஞானவதி and again நிர்ப்பீசதீட்சை, சபீசதீட்சை;
சிவதீட்சையேழனு ளொன்று. (சைவச. ஆசாரி. 62, உரை.)
DSAL