Tamil Dictionary 🔍

திருப்பூமண்டபம்

thiruppoomandapam


கோயிலில் மாலைதொடுக்கும் இடம். (S. I. I. iv, 37.) The maṇṭapam where flowers are strung together as garlands for the deity in a temple;

Tamil Lexicon


tiru-p-pū-maṇṭapam
n. id + பூ+.
The maṇṭapam where flowers are strung together as garlands for the deity in a temple;
கோயிலில் மாலைதொடுக்கும் இடம். (S. I. I. iv, 37.)

DSAL


திருப்பூமண்டபம் - ஒப்புமை - Similar