Tamil Dictionary 🔍

சூத்திரப்பாவை

soothirappaavai


கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பொம்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பிரதிமை. நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவை. (பட்டினத்.திருப்பா.திருவே.4). Puppet moved by strings or other contrivances;

Tamil Lexicon


cūttira-p-pāvai,
n. id.+.
Puppet moved by strings or other contrivances;
கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பிரதிமை. நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவை. (பட்டினத்.திருப்பா.திருவே.4).

DSAL


சூத்திரப்பாவை - ஒப்புமை - Similar