Tamil Dictionary 🔍

குற்றப்பத்திரிகை

kutrrappathirikai


நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நியாயசபையில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம். Charge sheet;

Tamil Lexicon


kuṟṟa-p-pattirikai,
n. id. +.
Charge sheet;
நியாயசபையில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம்.

DSAL


குற்றப்பத்திரிகை - ஒப்புமை - Similar