Tamil Dictionary 🔍

திருநாடலங்கரித்தல்

thirunaadalangkarithal


வைகுண்டத்தை அலங்கரிக்கும் நற்கதியடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வைகுண்டத்தை அலங்கரித்தல்] நற்கதியடைதல். Vaiṣṇ. Lit., to adorn Vaikuṇṭam. To die, used euphemistically of a great person;

Tamil Lexicon


tiru-nāṭalaṅkari-,
v. intr. திருநாடு+.
Lit., to adorn Vaikuṇṭam. To die, used euphemistically of a great person;
[வைகுண்டத்தை அலங்கரித்தல்] நற்கதியடைதல். Vaiṣṇ.

DSAL


திருநாடலங்கரித்தல் - ஒப்புமை - Similar