திருச்சுற்றுமாளிகை
thiruchutrrumaalikai
கோயிலின் உட்பிராகாரத்தை ஒட்டியிருக்கும் மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமாளிகைப்பத்தி. ராஜராஜதேவர் திருவாய்மொழிந்தருள இத்திருச்சுற்றுமாளிகை எடுப்பித்தான் (S. I. I. ii, 139). Porches surrounding the inner shrine of a temple; maṇṭpam enclosing a temple;
Tamil Lexicon
tiru-c-cuṟṟu-mā-ḷikai,
n. id. +.
Porches surrounding the inner shrine of a temple; maṇṭpam enclosing a temple;
திருமாளிகைப்பத்தி. ராஜராஜதேவர் திருவாய்மொழிந்தருள இத்திருச்சுற்றுமாளிகை எடுப்பித்தான் (S. I. I. ii, 139).
DSAL