Tamil Dictionary 🔍

மந்திரச்சுற்றம்

mandhirachutrram


அமைச்சர்குழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மந்திரக்கிழவர். மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி (மணி.28, 184)

Tamil Lexicon


mantira-c-cuṟṟam
n. மந்திரம்1+.
See மந்திரக்கிழவர். மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி (மணி.28, 184)
.

DSAL


மந்திரச்சுற்றம் - ஒப்புமை - Similar