Tamil Dictionary 🔍

திருக்கைவழக்கம்

thirukkaivalakkam


கோயிலில் விசேடகாலங்களிலே தெய்வப் பிரசாதம் வழங்குகை. (Insc.) 1. Distribution to worshippers of offerings in a temple on special occasions; வேளாளத்தலைவர்களின் கொடையைச் சிறப்பித்துக்கூறும் ஒரு நூல். 2. A poem on the liberality of the Vēḷāḷa chiefs; நித்தியப்படித்தரம். (S. I. I. v, 504.) Fixed allowance for the daily routine services in a temple;

Tamil Lexicon


tirukkai-vaḻakkam,
n. id. +.
1. Distribution to worshippers of offerings in a temple on special occasions;
கோயிலில் விசேடகாலங்களிலே தெய்வப் பிரசாதம் வழங்குகை. (Insc.)

2. A poem on the liberality of the Vēḷāḷa chiefs;
வேளாளத்தலைவர்களின் கொடையைச் சிறப்பித்துக்கூறும் ஒரு நூல்.

tiru-k-kai-vaḻakkam,
n. id.+கை+.
Fixed allowance for the daily routine services in a temple;
நித்தியப்படித்தரம். (S. I. I. v, 504.)

DSAL


திருக்கைவழக்கம் - ஒப்புமை - Similar