திருக்கைக்கோட்டி
thirukkaikkoatti
திருமுறைகள் ஓதுதற்குரிய கோயில் மண்டபம் ; கோயிலில் திருமுறைப் பாசுரம் ஓதுவோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமுறை யோதுதற்குரிய கோயில்மண்டபம். (I. M. P. Tj. 855.) 1. Sacred hall in temples where the sacred hymns are sung; . 2. See திருக்கைக்கோட்டியோதுவார். (Insc.)
Tamil Lexicon
tiru-k-kai-k-kōṭṭi,
n. id. +.
1. Sacred hall in temples where the sacred hymns are sung;
திருமுறை யோதுதற்குரிய கோயில்மண்டபம். (I. M. P. Tj. 855.)
2. See திருக்கைக்கோட்டியோதுவார். (Insc.)
.
DSAL