திருக்கருவைவெண்பாவந்தாதி
thirukkaruvaivenpaavandhaathi
அதிவீரராம பாண்டியனால் கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபிரான்மேல் நூறு வெண்பாவிற் பாடப்பட்ட அந்தாதி நூல். Antāti poem of 100 stanzas in veṇpā metre on the šiva shrine of Karivalam-vanda-nallūr by Ativīra-rāma-pāṇṭiyan;
Tamil Lexicon
tiru-k-karuvai-veṇpā-v-antāti,
n. id. +.
Antāti poem of 100 stanzas in veṇpā metre on the šiva shrine of Karivalam-vanda-nallūr by Ativīra-rāma-pāṇṭiyan;
அதிவீரராம பாண்டியனால் கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபிரான்மேல் நூறு வெண்பாவிற் பாடப்பட்ட அந்தாதி நூல்.
DSAL