திருக்கருவைக்கலித்துறையந்தாதி
thirukkaruvaikkalithuraiyandhaathi
tirukkaruvai-k-kalittuṟai-y-antāti,
n. id.+.
Antāti poem consisting of 100 kalittuṟai stanzas on the šiva shrine of Karivalam-vanta-nallūr by Ativīra-rāma-pāṇṭiyaṉ;
அதிவீரராம பாண்டியனால் கரிவலம் வந்தநல்லூர்ச் சிவபிரான்மேல் நூறு கலித்துறையிற் பாடப்பட்ட அந்தாரி நூல்.
DSAL