Tamil Dictionary 🔍

திருகூசி

thirukoosi


துளையிடும் கருவிவகை ; கிணற்றுத்துலாவின் குறுக்கே இடும் அச்சுக்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணற்றுத்துலாவின் குறுக்கேயிடும் அச்சுக்கட்டை. 2. Cross-beam in a well-sweep; ஓலையில் துளையிடுங் கருவிவகை. 1. Drill to bore holes in an ola book;

Tamil Lexicon


தமரூசி, துலா அச்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of drill to bore holes in an ola book, as தமரூசி. 2. A cross beam in a well-sweep, துலாஅச்சு.

Miron Winslow


tirukūci,
n. id. +. (w.)
1. Drill to bore holes in an ola book;
ஓலையில் துளையிடுங் கருவிவகை.

2. Cross-beam in a well-sweep;
கிணற்றுத்துலாவின் குறுக்கேயிடும் அச்சுக்கட்டை.

DSAL


திருகூசி - ஒப்புமை - Similar