Tamil Dictionary 🔍

திருகாணி

thirukaani


அணியின் திருகுமரை ; பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் திருகோடுகூடிய அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் ஓரணிவகை. 2. Small ornament like a tack, worn by girls and women in the upper helix of the ear or in the nostrill; அணியின் திருகுமரை. 1. Screw in ornaments;

Tamil Lexicon


, ''s.'' A screw.

Miron Winslow


tirukāṇi,
n. திருகு-+. [K.tiru-gāṇi.]
1. Screw in ornaments;
அணியின் திருகுமரை.

2. Small ornament like a tack, worn by girls and women in the upper helix of the ear or in the nostrill;
பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் ஓரணிவகை.

DSAL


திருகாணி - ஒப்புமை - Similar