Tamil Dictionary 🔍

திருகுகம்மல்

thirukukammal


மகளிர் அணியும் திருகோடுகூடிய காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிரணியும் திருகோடுகூடிய காதணிவகை. A kind of ear-ornament for women fastened with a screw;

Tamil Lexicon


tiruku-kammal,
n. திருகு+.
A kind of ear-ornament for women fastened with a screw;
மகளிரணியும் திருகோடுகூடிய காதணிவகை.

DSAL


திருகுகம்மல் - ஒப்புமை - Similar