Tamil Dictionary 🔍

திரிபழுகம்

thiripalukam


பால் நெய் தேன்களால் ஆன கூட்டுப்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பால், நெய், தேன்களால் ஆகிய கூட்டுப்பண்டம். (w.) A preparation made of milk, ghee and honey;

Tamil Lexicon


, ''s.'' The three delicacies, milk, பால்; clarified butter, நெய்; and honey, தேன்.

Miron Winslow


tiri-paḻukam,
n. of trimadhura.
A preparation made of milk, ghee and honey;
பால், நெய், தேன்களால் ஆகிய கூட்டுப்பண்டம். (w.)

DSAL


திரிபழுகம் - ஒப்புமை - Similar