திரிபதார்த்தம்
thiripathaartham
சைவசித்தாந்த நூல்களுள் சொல்லப்படும் பதி பசு பாசங்களாகிய முப்பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதி, பசு, பாசம் என்ற மூவகை நித்தியப்பொருள்கள். (சி. சி. 8, 27, ஞானப்). The three eternal verities in the universe, viz., pali, pacu, pācam;
Tamil Lexicon
பசுபதிபாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The three eternal unoriginated things in the universe. as treated of in the சித்தாந்தம் philoso phy, ''viz.'': 1. பசு, soul; 2. பதி, deity; 3. பாசம், natural or moral evil. Among Vedantists சித்து, அசித்து, ஈச்சுரன்.
Miron Winslow
tiri-patārttam,
n. tri-padārtha (šaiva.)
The three eternal verities in the universe, viz., pali, pacu, pācam;
பதி, பசு, பாசம் என்ற மூவகை நித்தியப்பொருள்கள். (சி. சி. 8, 27, ஞானப்).
DSAL