Tamil Dictionary 🔍

திரிதோஷம்

thirithosham


முப்பிணிக்கூறு. 1. The three humours of the body; பிணிக்காரணமாக வாத முதலிய கூறுகள் பேதப்படுகை. 2. Vitiation of the three humours, as the cause of disease;

Tamil Lexicon


, ''s.'' The three humors of the body, முப்பிணி. 2. Vitiation of the three humors, as the cause of diseases, ஓர்நோய்.

Miron Winslow


tiri-tōṣam,
n. tri-dōṣa. (w.)
1. The three humours of the body;
முப்பிணிக்கூறு.

2. Vitiation of the three humours, as the cause of disease;
பிணிக்காரணமாக வாத முதலிய கூறுகள் பேதப்படுகை.

DSAL


திரிதோஷம் - ஒப்புமை - Similar