திருஷ்டிதோஷம்
thirushtithosham
கண்ணூறு. 1. Effect of the evil eye; பார்வையால் உண்டாகும் தீட்டு. சில பண்டங்கட்குத் திருஷ்டித்தோஷங் கிடையாது. 2. Pollution by sight;
Tamil Lexicon
tiruṣṭi-tōṣam,
n. id. +.
1. Effect of the evil eye;
கண்ணூறு.
2. Pollution by sight;
பார்வையால் உண்டாகும் தீட்டு. சில பண்டங்கட்குத் திருஷ்டித்தோஷங் கிடையாது.
DSAL