Tamil Dictionary 🔍

திரிசுகந்தம்

thirisukandham


சாதிக்காய் , சாதிபத்திரி , இலவங்கம் என்னும் மூன்றுவகை மணப்பண்டங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கம் என்ற மூவகை வாசனைப் பண்டங்கள். The three aromatic substances, viz., cāti-k-kāy, cāti-pattiri, ilavaṅkam;

Tamil Lexicon


tiri-cukantam,
n. tri + sugandhi.
The three aromatic substances, viz., cāti-k-kāy, cāti-pattiri, ilavaṅkam;
சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கம் என்ற மூவகை வாசனைப் பண்டங்கள்.

DSAL


திரிசுகந்தம் - ஒப்புமை - Similar