திரிகரணம்
thirikaranam
உள்ளம் , உரை , உடல் என்னும் மூன்று கருவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம், வாக்கு, காயம், என்ற மூன்று கருவிகள். திரிகரணமாக வருமிச்சை யறிவியற்றலால் (குமர. பிர. கந்தர். 9). The three organs, viz., maṉam, vākku, kāyam;
Tamil Lexicon
, ''s.'' The three constituent parts of a person, as employed in divine worship. See முப்பொறி.
Miron Winslow
tiri-karaṇam,
n. tri-karaṇa.
The three organs, viz., maṉam, vākku, kāyam;
மனம், வாக்கு, காயம், என்ற மூன்று கருவிகள். திரிகரணமாக வருமிச்சை யறிவியற்றலால் (குமர. பிர. கந்தர். 9).
DSAL