Tamil Dictionary 🔍

திரிகடுகம்

thirikadukam


சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மருந்துச் சரக்குகள் ; பதினென்கீழ்க்கணக்கில் ஒன்றாகிய ஓர் அறநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கு, மிளகு, திப்பலி ஆகிய மூவகை மருந்துச்சரக்குகள். (திவா.) 1. Medicinal stuffs, numbering three, viz., cukku, miḷaku, tippil; பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும் நல்லாதனாரால் 100 செய்யுளிலும் மூன்று விஷயங்களை உணர்த்துவதுமான ஒரு நீதி நூல். 2. An ancient didactic work by Nallātaṉār, mentioning three points in each of the 100 stanzas, one of patiṉ-eṇ-kīl-k-kaṇakku, q.v.;

Tamil Lexicon


, ''s.'' In medicine, three special stimulants or spices; ''viz.'': 1. Dry ginger, சுக்கு. 2. Black pepper, மிளகு. 3. Long-pepper, திப்பிலி. 2. A moral poem in which each verse has three things for its theme, ஓர்நூல்.

Miron Winslow


tiri-kaṭukam,
n. திரி4 +.
1. Medicinal stuffs, numbering three, viz., cukku, miḷaku, tippil;
சுக்கு, மிளகு, திப்பலி ஆகிய மூவகை மருந்துச்சரக்குகள். (திவா.)

2. An ancient didactic work by Nallātaṉār, mentioning three points in each of the 100 stanzas, one of patiṉ-eṇ-kīl-k-kaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும் நல்லாதனாரால் 100 செய்யுளிலும் மூன்று விஷயங்களை உணர்த்துவதுமான ஒரு நீதி நூல்.

DSAL


திரிகடுகம் - ஒப்புமை - Similar