திரிகாலசுரம்
thirikaalasuram
காலை நண்பகல் மாலையென்னும் மூன்று காலங்களிலும் மாறாது வரும் காய்ச்சல்நோய். (சீவரட். 50.) A kind of fever;
Tamil Lexicon
tiri-kāla-curam,
n. id. +.
A kind of fever;
காலை நண்பகல் மாலையென்னும் மூன்று காலங்களிலும் மாறாது வரும் காய்ச்சல்நோய். (சீவரட். 50.)
DSAL