திரவியம்ஐந்து
thiraviyamaindhu
ஐந்துவகைப் பொருள்கள் ; பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் என்னும் ஐந்து வகைப் பொருள்கள் ; மலை , கடல் , காடு , நாடு , நகர் இவற்றில் உண்டாகும் பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி