திரச்சீனமுகம்
thiracheenamukam
நாணத்தால் தலையாட்டும் அபிநய முகவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணத்தால் தலையாட்டும் அபிநயமுகவகை. (சது.) A pose which consists in nodding one's head through bashfulness;
Tamil Lexicon
s. shaking the head through fear or bashfulness, நாணத் தால் தலையாட்டல்.
J.P. Fabricius Dictionary
, [tirccīṉmukm] ''s.'' Shaking the head through fear or bashfulness, நாணத்தால்தலை யாட்டல், (சது.)
Miron Winslow
tiraccīṉa-mukam,
n. tirašcīna +. (Nāṭya.)
A pose which consists in nodding one's head through bashfulness;
நாணத்தால் தலையாட்டும் அபிநயமுகவகை. (சது.)
DSAL