Tamil Dictionary 🔍

திரயாங்கம்

thirayaangkam


திதி வார நட்சத்திரங்களைக் காட்டும் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திதி வார நட்சத்திரங்களைக் காட்டும் குறிப்பு. Colloq. Calendar showing the three elements, titi, vāram and naṭcattiram;

Tamil Lexicon


, ''s.'' The three members of a calendar, திரயாங்கம்.

Miron Winslow


tirayāṅkam,
n. traya + aṅga.
Calendar showing the three elements, titi, vāram and naṭcattiram;
திதி வார நட்சத்திரங்களைக் காட்டும் குறிப்பு. Colloq.

DSAL


திரயாங்கம் - ஒப்புமை - Similar