Tamil Dictionary 🔍

அறுதிப்பரியட்டம்

aruthippariyattam


கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் மரியாதையாகத் தலையிற் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு. Vaiṣṇ. Silk cloth taken from near the idol and tied on to the head of a distinguished person as a gift;

Tamil Lexicon


aṟuti-p-pariyaṭṭam
n. id.+.
Silk cloth taken from near the idol and tied on to the head of a distinguished person as a gift;
கோயில் மரியாதையாகத் தலையிற் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு. Vaiṣṇ.

DSAL


அறுதிப்பரியட்டம் - ஒப்புமை - Similar