சிப்பியன்
sippiyan
கம்மியன் ; தையற்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்மியன். (w.) 1. Fancyworker, engraver; தையற்காரன். (யாழ். அக.) 2. Tailor;
Tamil Lexicon
s. (pl.சிப்பியர்) a tailor, பாணன்; 2. a fancy worker, an engraver; 3. (சிற்பியன்) a smith. சிப்பியவேலை, fancy needle work, any curious workmanship.
J.P. Fabricius Dictionary
, [cippiyṉ] ''s.'' A tailor; also the caste, பாணன். ''(R.)'' Fancy-worker, engraver.
Miron Winslow
cippiyaṉ,
n. šilpin, [T. cippevādu, K cippiga, Tu. cippige.]
1. Fancyworker, engraver;
கம்மியன். (w.)
2. Tailor;
தையற்காரன். (யாழ். அக.)
DSAL