Tamil Dictionary 🔍

விப்பிரன்

vippiran


பார்ப்பனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமணன். திருவளர் விப்பிரசிகாமணி. (பதினெ. ஆளுடை. திருக்கலம். 6). Brahman;

Tamil Lexicon


vippiraṉ
n. vipra.
Brahman;
பிராமணன். திருவளர் விப்பிரசிகாமணி. (பதினெ. ஆளுடை. திருக்கலம். 6).

DSAL


விப்பிரன் - ஒப்புமை - Similar