Tamil Dictionary 🔍

தரித்திரி

tharithiri


வறியவள் ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. (பிங்.) Earth; . Fem. of தரித்திரன் வறுமைப்பட்டவள். Colloq. Poor woman;

Tamil Lexicon


s. the earth, பூமி; 2. a poor woman.

J.P. Fabricius Dictionary


, [tarittiri] ''s.'' The earth, பூமி. W. p. 439. DHARITRI. 2. See தரித்திரம்.

Miron Winslow


tarittiri,
n. dharitrī.
Earth;
பூமி. (பிங்.)

tarittiri,
n. daridrā.
Fem. of தரித்திரன்
.

Poor woman;
வறுமைப்பட்டவள். Colloq.

DSAL


தரித்திரி - ஒப்புமை - Similar