தனித்தி
thanithi
தனியாக விடப்பட்டவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனியாக விடப்பட்டவள். மிக்கதுன்பமுறா நின்ற தனித்தியேன் கண்முன்பே (சிலப்.19, 44, உரை). A lonely woman forsaken or left helpless;
Tamil Lexicon
taṉitti,
n. id.
A lonely woman forsaken or left helpless;
தனியாக விடப்பட்டவள். மிக்கதுன்பமுறா நின்ற தனித்தியேன் கண்முன்பே (சிலப்.19, 44, உரை).
DSAL