Tamil Dictionary 🔍

தாத்தா

thaathaa


பாட்டன் ; கிழவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயது முதிர்ந்தவன். 2. Aged man ; பாட்டன். 1. Grandfather;

Tamil Lexicon


taattaa தாத்தா grandfather, any old man

David W. McAlpin


tāttā,
n. [T. K. tāta.] Colloq.
1. Grandfather;
பாட்டன்.

2. Aged man ;
வயது முதிர்ந்தவன்.

DSAL


தாத்தா - ஒப்புமை - Similar