Tamil Dictionary 🔍

திதித்துவம்

thithithuvam


விரதம் அனுஷ்டானம் முதலியவைகளைக் காட்டும் காலக்குறிப்பு. (W.) A calendar which marks the dates of all the prescibed fasts, religious observances, etc.;

Tamil Lexicon


, ''s.'' A calendar which marks all the fasts, religious observance. &c., ceremonies prescribed on certain days of the year.

Miron Winslow


titittuvam,
n. tithi-tva.
A calendar which marks the dates of all the prescibed fasts, religious observances, etc.;
விரதம் அனுஷ்டானம் முதலியவைகளைக் காட்டும் காலக்குறிப்பு. (W.)

DSAL


திதித்துவம் - ஒப்புமை - Similar