Tamil Dictionary 🔍

தனபதித்துவம்

thanapathithuvam


செல்வநிலை ; கொடைக்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வநிலை. 1. Opulent condition; உதாரகுணம். 2. Beneficence, liberality;

Tamil Lexicon


உதாரகுணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An opulent state; also beneficence, liberality.

Miron Winslow


taṉapatittuvam
n. id. +. (w.)
1. Opulent condition;
செல்வநிலை.

2. Beneficence, liberality;
உதாரகுணம்.

DSAL


தனபதித்துவம் - ஒப்புமை - Similar