திதித்துவயம்
thithithuvayam
இரண்டு திதிச் சிராத்தங்கள் செய்தற்குரியதாகிய ஒரே நாள். (பஞ்.) The solar day having two titi in which the ceremonies of both are performed;
Tamil Lexicon
, ''s.'' The occurrence of two ''lithis'' on one solar day in each of which ceremonies for the dead may be per formed.
Miron Winslow
titi-t-tuvayam,
n. tithi+dvaya.
The solar day having two titi in which the ceremonies of both are performed;
இரண்டு திதிச் சிராத்தங்கள் செய்தற்குரியதாகிய ஒரே நாள். (பஞ்.)
DSAL