Tamil Dictionary 🔍

திணைமொழியைம்பது

thinaimoliyaimpathu


பதினெண்கீழ்க்கணக்கினுளோன்றும் கண்ணஞ்சேந்தனாரியற்றியதும் 50 செய்யுட்களில் ஐந்திணையொழுக்கங்களைக் கூறுவதுமான நூல். An ancient love-poem of 50 stanzas by Kaṇṇaṉ-cēntaṉār, one of patiṉcṇ-kīḻ-k-kaṇakku, q.v.;

Tamil Lexicon


tiṇai-moḻi-y-aimpatu,
n. id.+.
An ancient love-poem of 50 stanzas by Kaṇṇaṉ-cēntaṉār, one of patiṉcṇ-kīḻ-k-kaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கினுளோன்றும் கண்ணஞ்சேந்தனாரியற்றியதும் 50 செய்யுட்களில் ஐந்திணையொழுக்கங்களைக் கூறுவதுமான நூல்.

DSAL


திணைமொழியைம்பது - ஒப்புமை - Similar