திட்டிவாசல்
thittivaasal
பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில் ; சிறிய வாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிய கதவுகள் சாத்தப்பதும்போது உட்செல்லுதற்கு அமைக்கப்படும் சிறிய நுழைவாயில். ஆனையேறியுந் திட்டிவாசலில் நுழைவானேன் (இராமநா. அயோத். 22). Wicket, small door or gate within the compass of a large one;
Tamil Lexicon
. ''s.'' As திட்டி.
Miron Winslow
tiṭṭi-vācal,
n. திட்டி+.
Wicket, small door or gate within the compass of a large one;
பெரிய கதவுகள் சாத்தப்பதும்போது உட்செல்லுதற்கு அமைக்கப்படும் சிறிய நுழைவாயில். ஆனையேறியுந் திட்டிவாசலில் நுழைவானேன் (இராமநா. அயோத். 22).
DSAL