விட்டவாசல்
vittavaasal
சிறப்புக்காலங்களில் அரசர் முதலியோர் சென்றுவரும் கோயிலின் தனிவாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசேடகாலங்களில் அரசர் முதலியோர் சென்றுவரும் கோயில்வாயில். சவரிப் பெருமாள் . . . விட்டவாசலாலே புறப்பட்டு எதிரே வந்து (திவ். பெரியதி. 8, 2, 1, வ்யா.). Gate open only on special occasions, as in temples, palaces, etc.;
Tamil Lexicon
viṭṭa-vācal
n. id.+.
Gate open only on special occasions, as in temples, palaces, etc.;
விசேடகாலங்களில் அரசர் முதலியோர் சென்றுவரும் கோயில்வாயில். சவரிப் பெருமாள் . . . விட்டவாசலாலே புறப்பட்டு எதிரே வந்து (திவ். பெரியதி. 8, 2, 1, வ்யா.).
DSAL